சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடிக்கும்: யூனிஸ்கான் நம்பிக்கை

சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் வரும் வியாழக்கிழமை (ஜூன்-1) தொடங்குகிறது. ஜூன் 4-ந்தேதி நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் வீரர்கள், வர்ணனையாளர்கள் உள்பட கிரிக்கெட் விமர்சகர்கள் இந்தியா வெற்றிபெறும், பாகிஸ்தான் வெற்றி பெறும். பாகிஸ்தானின் பந்துவீச்சு இந்தியாவின் பேட்டிங் வரிசையை சீர்குலைக்கும் என ஆருடம் கூறி வருகிறார்கள். இந்நிலையில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 … Continue reading சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடிக்கும்: யூனிஸ்கான் நம்பிக்கை